அ.தி.மு.க நிர்வாகிகள் எஸ்.வி.எல்.வெங்கடாஜலம் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்
Logesh
5 months ago

கோவை : பேரறிஞர் அண்ணா அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் சோமனூரில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க நிர்வாகிகள் எஸ் வி எல் வெங்கடாசலம் ராஜேந்திரன் சாமிநாதன் மாசிலாமணி ராஜா ரவி பூசாரி ஆறுமுகம் மார்ட்டின் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்