சென்னை மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை : தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு புதிய அடையாள அட்டை வழங்குதல்

கணேஷ் 1 month ago

சென்னை : தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில செயலாளர் பி.ஹேமகணேஷ் அவர்கள் தலைமையில்  மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை சாலையோர வியாபாரிகள் சென்னை முழுவதும் 36000க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பல ஆண்டுகள் தன் வாழ்வாதாரம் கருதக்கூடிய வியாபாரம் நடத்தி முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள் தாங்கள் அவர்களுக்கு வியாபாரிகள் அடையாள அட்டை வழங்கினால் அவர்கள் பாதுகாப்புடன் தொழில் அமைத்து முன்னேற்றம் அடைவார்கள் என கோரிக்கை வைத்தனர் இவர்களுடன் தமிழ்நாடு வியாபாரிகள் பேரவை தென் சென்னை மாவட்ட தலைவர் கணேஷ் வேளச்சேரி வியாபாரிகள் சங்கம் தலைவர் துர்கா கமிட்டி உறுப்பினர்கள் பாலமுருகன் சித்ரா ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர் 


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்