திண்டல் முருகன் கோவில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
Arumugam
1 month ago

ஈரோடு : ஈரோடு வட்டத்தில் அமைந்துள்ள திண்டல் முருகப்பெருமானை தரிசிக்க தைப்பூசத்தை முன்னிட்டு கூட்டம் அதிகமாக அலைமோதி வரிசைப்படுத்தி காவல்துறை பாதுகாப்புடன் மேலே சாமி மன உருக ஒரு லட்சத்திற்கு மேல் தரிசனம் செய்து இன்றைய தினம் நல்ல நாளாக அமைய வேண்டி கொண்டு வரிசையாக சென்றனர் ஆங்காங்கு பிரசாதம் வழங்கப்பட்டது நீர் மோர் வழங்கப்பட்டது