தமிழக மக்கள் கழகம் தலைவர் காகனம் சீனிவாசன் அவர்கள் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு 77வது பிறந்தநாள் நினைவூட்டல்
Vinayagam
2 months ago

சென்னை : தமிழக மக்கள் கழகம் தலைவர் காகனம் சீனிவாசன் அவர்கள் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு 77வது பிறந்தநாள் நினைவூட்டல் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் தமிழ்நாட்டில் 69சதவீதம் இடஒதுக்கீடு பெற்று கொடுத்தார் இரும்புப்பெண் மற்றும் தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சி செய்த பெண்மணி தாலிக்கு தங்கம் கொடுத்த தங்கத்தாரகை ஏழை எளிய மக்கள் அனைவரும் அழைக்கும் அம்மா என்ற வார்த்தைக்கு உரிய தாரகை மற்றும் தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்து உலக நாடுகள் அனைவரும் கொண்டாடப்பட்டது இத்திட்டத்தினால் ஆகவே எண்ணற்ற பல சாதனைகள் செய்தவர் புரட்சி தலைவி அம்மா அவர்கள்