அ.தி.மு.க நகர செயலாளர் வெள்ளியங்கிரி அவர்கள் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் 56வது நினைவு நாள் அஞ்சலி செலுத்தினர்

நாமக்கல் : பள்ளிபாளையம் நகரம் தெற்கு வடக்கு ஒன்றிய கழகங்கள் ஆலம்பாளையம் படை வீடு பேரூர் கழகங்களின் சார்பில் பள்ளிபாளையம் எம்ஜிஆர் சிலை அருகில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி மற்றும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளிபாளையம் நகர கழக செயலாளர் நகர் மன்ற முன்னாள் தலைவர் பி எஸ் வெள்ளியங்கிரி, தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மாவட்ட கவுன்சிலர் Ex மாவட்ட திட்ட குழு உறுப்பினர் சேர்மன் எஸ் செந்தில், நகர பேரவை செயலாளர் நகர மன்ற முன்னாள் துணைத் தலைவர் டி கே சுப்பிரமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், ஆலம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் செல்லதுரை,நகரத் துணைச் செயலாளர், ஜெய் கணேஷ்,நகர கழக பொருளாளர் சிவகுமார், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் வாசுதேவன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் சம்பூரணம் செந்தில் சுரேஷ் மற்றும் 21 வார்டு கழக செயலாளர் நகர மன்ற உறுப்பினர்கள் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் அனைத்து சார்பு அமைப்பு நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.