முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் பள்ளிப் பாளையத்தில் சிமெண்ட் சாலை அமைத்தல் கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது

நாமக்கல் : பள்ளிபாளையம் நகரப் பகுதியில் குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் முடிவற்ற பணிகளுக்கான கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி. தங்கமணி கலந்து கொண்டு கல்வெட்டு திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் பள்ளிபாளையம் அதிமுக நகர கழக செயலாளர் நகர மன்ற முன்னாள் தலைவர் பி. எஸ். வெள்ளியங்கிரி, , நகர பேரவை செயலாளர் நகர மன்ற முன்னாள் துணைத் தலைவர் டி. கே .சுப்பிரமணி, நகர துணை செயலாளர் ஜெய்கணேஷ், நகர பொருளாளர் சிவகுமார் மானவர்கள் அணி தலைவர் ஆடிட்டர் ராஜா நகர மன்ற உறுப்பினர்கள் ஜெயா, வைத்தி சுரேஷ் , சுஜாதா மாரிமுத்து, சரவணன் , சிறுபான்மையினர் அணி முஸ்த்தபா ,ஐ டி விங் சரவணன்,சுரேஷ் மணிகண்டன், அம்மன்கோயில் செந்தில் ,ஜிம் ரமேஷ் மாரிமுத்து, நடேசன், குட்டி சுப்புராஜ் ,பாசறை வடிவேல் ,வெங்கடேஷ் மற்றும் 21- வார்டு கழக செயலாளர், நகர மன்ற உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அமைப்பு நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.