தொண்டர்களின் விருப்பம் தான் வெற்றி பெறும்

LOGESH 8 months ago

ஒரு கட்சியில் தொண்டர்களின் விருப்பம் தான் வெற்றி பெறும். தொண்டர்கள் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என பொதுமக்களுக்கும் தெரியும். தமிழகத்தைக் காப்பாற்ற அதிமுகவால் தான் முடியும். 2024ல் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்போம். - புரட்சித்தாய் சின்னம்மா


கழக நிகழ்வுகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்