மாண்புமிகு பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ஆர் அவர்களின் 37 வது நினைவு அஞ்சலி செலுத்தினர்

Subramanian 9 months ago

நாமக்கல் : பள்ளிபாளையம் அதிமுக நகர ஒன்றிய பேரூர் கழகத்தின் சார்பில் பேருந்து நிறுத்த பகுதியில் எம்ஜிஆர் அவர்களின் 37வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர அதிமுக நகர செயலாளர் பி.எஸ். வெள்ளிங்கிரி,ஒன்றிய கழக சேர்மன் செந்தில் ,வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், பள்ளிபாளையம் நகர அதிமுக துணை செயலாளர் ஜெய்கணேஷ் ,அம்மா பேரவை செயலாளர் டி.கே.சுப்பிரமணி,நகர பொருளாளர் சிவகுமார், ஆலம்பாளையம் பேரூர் கழக செயலாளர் செல்லதுரை,படைவீடு பேரூர் கழக செயலாளர் ஜெகநாதன் மற்றும் தொழில்நுட்ப பிரிவு மகளிர் அணி, மாணவரணி, இளம் பெண்கள் பாசறை அணி என ஏராளமானோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்