டாக்டர் அம்பேத்கார் திருவுருவ படத்திற்கு புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை
LOGESH
2 years ago
சட்ட மேதை அண்ணல் டாக்டர் அப்பேத்கர் அவர்களின் 133வது பிறந்த நாளை முன்னிட்டு 14-04-2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் சென்னை தியாகராய நகர் இல்லத்தில், கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்பா அவர்கள், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை.அன்றைய தினம், 'புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களான அன்பு ன்பிறப்புக்களும், புரட்சித்தலைவியில் வழியில் பயணிக்கும் கழகத் தொண்டர்களும், கழக நிர்வாகிகளும், இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் பொதுமக்களும், ஜாதி மத பேதமின்றி, அனைவரும் முகக்கவசம் அணிந்து போதிய சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ள வேண்டும்.