தமிழ்நாடு உணவு தர சான்றிதழ் மற்றும் இலவச உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் சிறப்பு முகாம் நடைபெற்றது

ஹேமகணேஷ் 9 months ago

சென்னை : செனாய் நகர்  தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் பயிற்சி முகாம்  சென்னை மாநகராட்சி ஆட்சித்தலைவர் மாநகராட்சி ஆணையர் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது பெருநகர சென்னை மாநகராட்சி உறுப்பினர் நகர விற்பனைக் குழு திரு.S.நாகபூஷணம் M.பாலமுருகன் T.Kலதா பிளாரன்ஸ் G.A ஜெகதீசன் Dr.D.சங்கர் A.ஜெனீபர் திருமதி சித்ரா அனைவரும் கலந்து கொண்டனர் அதில் சாலையோர வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது இவை மக்களுக்கு பயன்பெறும் வகையில் எவ்வித சுகாதார மற்ற உணவு வழங்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது அனைவரும் கலந்து கொண்டு பயிற்சி முகாம் பயன்பெற்றனர் 


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்