மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8-ஆம் ஆண்டு புகழ் அஞ்சலி செலுத்தும் புரட்சித் தாய் சின்னம்மா பேரவை மாநில செயலாளர் நாமக்கல் G.ஆறுமுகம் அவர்கள் நினைவு அஞ்சலி உரையாற்றினார்

5/12/2024ம் தேதி அன்று 8ம்.ஆண்டு நினைவு அஞ்சலி நமது கழகத்தின் காவல் தெய்வமாக விளங்கிய தமிழகத்தின் தாய்மார்களின் சகோதர சகோதரிகளே தாய்க்குத் தாயாகவும் விளங்கிய தாலிக்கு தங்கம் தொட்டில் குழந்தை அம்மா உணவகம் சத்துணவு லேப்டாப் பிரசவ தாய்க்கு கிப்ட் பாக்ஸ் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு தாய் வீட்டு சீதனமாக வளகாப்பு இதுபோல பல நமது தாய் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் செய்து நமது நாடு சீர்மிகு சிறந்த நாடாக எடுத்துக்காட்டிய நமது தாய்க்கு தமிழ்நாடு புரட்சித்தாய் சின்னம்மா பேரவையின் சார்பில் 8/ம்ஆண்டு நினைவஞ்சலி செலுத்துவது மட்டுமல்ல வருகிற 2026 ஆம் ஆண்டு அம்மா கண்ட கனவு நிறைவேற அனைத்து தொண்டர்களும் ஒன்று கூட வேண்டும் இது அம்மா அம்மா என்று சொல்லும் அனைத்து முன்னால் அமைச்சர்களும் இந்நாள் முன்னாள் எம்எல்ஏக்களும் மற்றும் கழகத்தின் செயல் வீரர்கள் தொண்டர்களும் அனைவரும் கடைப்பிடித்து ஒரு தாய் பிள்ளையாக இருந்து நாம் அனைவரும் இன்றைய கழகத்தின் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் தலைமையில் 5.ம் தேதி அன்று புரட்சித்தலைவி அம்மாவின் சமாதி முன்பு சபதம் ஏற்று அனைவரும் பணியை செய்ய வேண்டும் புன்னகையும் கடைசியாகவும் நம் இதயத்தில் குடி கொண்டிருக்கும் நமது தாய்க்கு நாம் அன்னைக்கு நாம் அனைவரும் அஞ்சலி செலுத்துவோம் ஒன்றிணைவோம் வாருங்கள் உங்கள் நண்பனாக அழைக்கிறேன் உங்கள் ஜி ஆறுமுகம் மாநிலச் செயலாளர் தமிழ்நாடு புரட்சித்தாய் சின்னம்மா பேரவை