புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 108வது பிறந்தநாள் விழா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை கழக அறிவிப்பு

Logesh 3 weeks ago

சென்னை : அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புரட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் பாரத் ரத்னா டாக்டர் எம் ஜி ஆர் அவர்கள் 108வது பிறந்தநாள் விழா ஜனவரி 17 அன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு இராயப்பேட்டையில் உள்ள எம் ஜி ஆர் அவர்கள் மாளிகையின் வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் கழகக் கொடி ஏற்றுகிறார் இனிப்பு அண்ணா தானம் நடைபெறும் இதில் மாநில மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு புரட்சித்தலைவர் புகழை வளர்ப்போம் வென்று காட்டுவோம்



செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்