தமிழ்நாடு புரட்சித்தாய் சின்னம்மா பேரவை சார்பாக மாநில செயலாளர் கு.ஆறுமுகம் அவர்கள் இரங்கல் செய்தி

Logesh 1 month ago

சேலம் :  கு.ஆறுமுகம் மாநிலச் செயலாளர் தமிழ்நாடு புரட்சித்தாய் சின்னம்மா பேரவை இரங்கல் செய்தி அனைத்திந்திய அண்ணா திராவிடம் முன்னேற்ற கழகம் மீனவர் அணி செயலாளர். எடப்பாடி திரு .A.L சுரேஷ் அவர்களின் மகன் S.பிரசன்னா அவர்கள் இன்று உடல்நிலை குறைவால் மறைவு அவருடைய குடும்பத்திற்கும் அன்னார் சுரேஷ் அவர்களுக்கும் மிகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன் எஸ்.பிரசன்னா அவர்களை இழந்து வாடும் கழகத் தொண்டர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அன்னார் அவர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தமிழ்நாடு புரட்சித்தாய் சின்னம்மா பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்