பேரறிஞர் அண்ணா அவர்கள் 59வது நினைவுநாள் : அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தபடவுள்ளனர்

Logesh 8 months ago

சென்னை : அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்கள் 59வது நினைவு நாள் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தலைமையில் மலர் வளையம் அஞ்சலி செலுத்தவுள்ளனர் திங்கள் கிழமை காலை 11மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் கழகப் பொதுச் செயலாளர் தலைமையில் நடைப்பெற உள்ளது ஆகவே கழக நிர்வாகிகள் மாநில.மாவட்ட.ஒன்றிய.போரூராட்சி.மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு மற்றும் நிர்வாகிகள் ஆங்காங்கே அண்ணா அவர்கள் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார் 


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்