அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி: தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Logesh
2 months ago

சென்னை : தமிழ்நாடு அரசு எதிர் க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள்தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம். மக்கள் அனைவருக்கும் இந்த புத்தாண்டு, புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும்.