தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அனைத்து மக்களும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Logesh
9 months ago

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: புத்தாண்டு அனைத்து மக்களின் வாழ்க்கையை வளமாக்கும் ஆண்டாக, துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையும் ஆண்டாக மாற்றத்தை உருவாக்கும் ஆண்டாக மலரட்டும்.அத்தனை கனவுகளும் நினைவாகும் நாள் வரட்டும், சொந்தங்கள் அனைத்தும் இணைந்து சேரும் நேரம் வரட்டும், நம்மை உயரம் தொடச் செய்யும் அற்புத நாளை தொடங்குவோம். பகை மறைந்து நட்புகள் மலரும் பொழுதில், புதிய நாளின் புதிய பயணத்தை ஆரம்பிப்போம்.