தெற்கு இரயில்வே அறிவிப்பு: சென்னை இருந்து போடிநாயக்கனூர் செல்லும் இரயில்வே நாமக்கல் நின்று செல்லும் அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து அமைப்பின் சார்பில் வரவேற்கப்பட்டது

ஆறுமுகம் 9 months ago

 நாமக்கல் : தென்னக இரயில்வே அறிவிப்பு புதிதாக வருகை தந்த வாரத்திற்கு மூன்று நாள் வருகை தரவிறக்கம் சென்னையிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் விரைவுரயில் வண்டி நமது நாமக்கல் மாவட்டத்தில் 2.1.2025 நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல தென்னக ரயில்வே திட்டங்களை உருவாக்கியுள்ளது இதன் அடிப்படையில் இத்திட்டத்தை நமது நாமக்கல் மாவட்ட அனைத்து பொதுமக்களும் பயன்பெறுவதற்கு நமது பகுதிக்கு வருகை தந்த இந்தத் தொடர்வண்டியை உற்சாகமான முறையில் நமது அகில பாரதிய நுகர்வோர் அமைப்பின் சார்பில் வரவேற்கப்பட்டது பயனாளிகளுக்கு இனிப்பு வழங்கியும் நமது மாவட்டத்திற்கு முதல் முறையாக வருகை தந்த சென்னை போடிநாயக்கனூர் செல்லும் ரயிலுக்கும் லோகோபைலட்டிட்டார்கும் உரிய மரியாதை செலுத்தி உற்சாகத்துடன் நமது நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் சார்பிலும் அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து அமைப்பின் சார்பில் வரவேற்கப்பட்டது இந்த தொடர்வண்டியை நமது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வித தொழிற்சார்ந்த பொதுமக்களும் மாணவர்களும் இதை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம் இந்நிகழ்ச்சியில் ABGP அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நாமக்கல் மாவட்டம் அமைப்பாளர் மு.சபரிநாதன் ஆடிட்டர் கஸ்தூரி ரங்கன் வழக்கறிஞர் சந்திரசேகரன் ராஜ்குமார் வெங்கடேசன் என அமைப்பின் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில்கொண்டு நமது பகுதிக்கு வருகை தந்த ரயிலை தொடங்கிவைத்த தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கியும் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்