புரட்சித்தாய் சின்னம்மா பாசறை சார்பில் பா.மனோகர் தலைமையில் நாமக்கல் ஆட்சியர் திருமதி உமா அவர்களுக்கு வாழ்த்து புத்தகம் கொடுக்கப்பட்டது

மனோகர் 2 months ago

நாமக்கல் : புரட்சித்தாய் சின்னம்மா பாசறை சார்பில் மாநில தலைவர் பா.ஜெயப்பாண்டி , மாநில செயலாளர் கே.பி.முக்தீஸ்வரன் மாநில இணை செயலாளர் தென்காசி எம்.சுரேஷ்  மாநில பொருளாளர் மாதவன் மாநில துணை செயலாளர் எம்.பி.குமார் அவர்களின் அறிவுரையின் படி நாமக்கல் மாவட்ட செயலாளர் பா மனோகர் தலைமையில் 200 மேற்பட்ட நபர்கள் மக்களுக்காக சேவைப் புரிந்து அனைத்து இடங்களிலும் நேரடியாக சென்று மக்களுக்கான குறைகளை கேட்டறிந்து உடனடியாக தீர்வு காணும் மாவட்டத்தின் ஓவ்வொரு அலுவலகம் சிறப்பாக செயல்பட ஓரே காரணம் ஆட்சியர் அவர்கள் தான் அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி உமா அவர்களுக்கு புத்தாண்டு மற்றும் தை திருநாள் பொங்கல் வாழ்த்து புத்தகம் கொடுக்கப்பட்டது இதில் நாமக்கல் ஒன்றிய செயலாளர் பாண்டியன் சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் புண்ணிய தேவன் எருமப்பட்டி ஒன்றிய செயலாளர் அருண் மோகனூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் கண்ணன் நாமக்கல் நகர மகளிர் அணி செயலாளர் திருமதி மல்லிகா ஆகியோர் திரண்டு வந்து நாமக்கல் ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள் 


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்