தமிழக மக்கள் கழகம் தலைவர் காகனம் சீனிவாசன் அவர்கள் அனைத்து மக்களுக்கும் தமிழர் திருநாள் மற்றும் தைப்பொங்கல் நல்வாழ்த்து
ஹேமகணேஷ்
9 months ago

சென்னை : தமிழக மக்கள் கழகம் தலைவர் காகனம் சீனிவாசன் அவர்கள் வாழ்த்துரை: இந்த தைத்திருநாளில் நாம் உண்ண உணவளிக்கும் இயற்கை அன்னைக்கும் உழவர்களுக்கும் வாழ்த்துக்கள் சூரிய பொங்கல் வாழ்த்துக்கள் பொங்கலை போல உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் செல்வமும் தைத்திருநாளில் வளமுடன் வாழ அன்பு பொங்க இனி தரணியெங்கும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் பொங்கலோடு இணைந்து அனைவர் மனங்களும் இன்பத்தில் பொங்க அன்பு பொங்க, ஆசைகள் பொங்க இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்