புரட்சித் தலைவரும் - கழக தொண்டர்களும் லிட்டில் எம் ஜி ஆர் இரா.சுகுமார் அவர்கள் அ.தி.மு.கவின் விசுவாசம்

திருவண்ணாமலை : அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் லிட்டில் எம் ஜி ஆர் இரா.சுகுமார் அவர்கள் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் போளூர் நகர 2வது வட்டக் கழக செயலாளர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசுவாசம் உள்ள தொண்டன் ஆவார்.கட்சியின் நிறுவனர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் மீது கொண்ட தலைமை ஏற்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் ஆக தன்னை இணைத்துக் கொண்டார் கட்சியின் சார்பில் மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்தார் போளூர் நகர மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக தீர்வு காணும் வகையில் எவ்வித சமரசமின்றி செய்துக் கொடுத்தார் பொதுமக்கள் இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள். சுபநிகழ்ச்சிகள் திருவிழா போன்றவை உதவும் வகையில் இருப்பார் இதனால் இவருக்கு லிட்டில் எம் ஜி ஆர் என்று கட்சியின் தொண்டர்களால் அழைக்கப்பட்டார் இதனால் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆட்சியில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து அரசு அறிவிப்புகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று மக்களுக்கு சேவை செய்பவர் கட்சியின் அனைத்து கட்டுப்பாடு உடன்பட்டு இருப்பார். அதிமுக வின் தற்போது உள்ள முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தலைமை ஏற்று கட்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.கட்சி எங்கு உள்ளதோ அங்கே விசுவாசமிக்க தொண்டனாக இருப்பார் என்றார்...