ஆறுபடை முருகர் பக்தர்கள் பாதயாத்திரை : தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்
ஆறுமுகம்
3 weeks ago

ஈரோடு : கொங்கு மண்டலத்தில் இருந்து தமிழ் கடவுள் பழனி முருகன் தரிசிக்க பாதயாத்திரை தர்மபுரி சேலம் நாமக்கல் ஈரோடு கோவை திண்டுக்கல் திருப்பூர் மற்றும் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் பக்தர்களுக்கு ஆங்காங்கு மருத்துவ வசதி மற்றும் சாலையோர முறையாக விளக்கு பாதுகாப்பான காவல் துறை அமைத்து கொடுத்து பக்தர்களுக்கு எந்த ஒரு உடல் பாதிப்பு இல்லாத அளவிற்கு இந்த அரசு வசதி செய்து கொடுக்க வேண்டும் ஆண்டுதோறும் வரும் பக்தர்களுக்கு செய்ய பக்தர்கள் எதிர்பார்ப்பு