புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் மருத்துவர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிட வேண்டும் என கோரிக்கை

LOGESH 2 years ago

அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும், மருத்துவர்கள் இடமாறுதல் கலந்தாய்வு நேர்மையாக நடக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் இன்று குடும்பத்தினரோடு உண்ணாவிரதம் இருக்கின்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களுக்கு சேவை அளிக்கின்ற உன்னத பணியினை மேற்கொள்ளும் அரசு மருத்துவர்களை போராட வைத்து வேடிக்கை பார்ப்பது எந்த வகையில் நியாயம் அரசு மருத்துவர்களை இனியும் போராட வைக்காமல் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்றிட வேண்டும்.


அறிக்கைகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்