புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை நிறைவேற்றினார்
LOGESH
1 year ago

கும்பகோணம் ஆண்டிராமபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மகேஸ்வரியின் கோரிக்கையை நிறைவேற்றினார்.
அண்மையில் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் வியாபாரம் தொடங்க உதவுமாறு மாற்றுத்திறனாளி மகேஸ்வரி கோரிக்கை விடுத்திருந்தார்.
மகேஸ்வரியின் கோரிக்கையை ஏற்று, இட்லி வியாபாரம் செய்ய அவருக்கு தள்ளுவண்டி. மற்றும் இதர பாத்திரங்களை வழங்கினார்.